பக்கம்:மின்னல் பூ.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெவ்வேறு நிலைகளிலே வெவ்வேறு வகைப்பட்ட உணர்ச்சிகளின் விளைவாக எழுந்தவையே இக்கவிதைகள்.

வெவ்வேறு காலத்திலே பளிச்சிட்ட மின்னல்கள். அவற்றையெல்லாம் சேர்த்து ஒரு மாலையாகத் தொடுப்பதே ஒரு சிறந்த இன்ப அனுபவம். அந்த இன்ப அனுபவத்திலே பங்குகொள்ள உங்களையெல்லாம் ஆர்வத்தோடு அழைக்கிறேன். வணக்கம்.


பெ. தூரன்

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/12&oldid=1110313" இலிருந்து மீள்விக்கப்பட்டது