பக்கம்:மின்னல் பூ.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தி வெள்ளியே


காதல் சந்திக்க வரும் வான்மணியே
காதல் தழுவ வரும் மின்பூவே
பிரிந்த காதலர்கள் உன்னைச் சிந்திக்கிறார்கள்
அவர்களது வாக்குறுதியை நினைப்பூட்டி
விரிந்த விசும்பில் சுடர் விடுகிறாய்
உள்ளத்தை விட்டு நீக்கக்கூடாத
அன்பு மணியே
அந்தி வெள்ளியே
வாழி நீ.


ஆங்கிலக் கவிதையொன்றை தழுவி எழுதியது.

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/54&oldid=1117605" இலிருந்து மீள்விக்கப்பட்டது