பக்கம்:மின்னொளி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொன் :- நாக் தான் வயலுக்குப் போயிருந்தேனே.

மின்னொளி:- அதனால் தான் உங்களைப் பார்ககாமல் போய விட்டார்.

பொன் :- அவனோட நீ என்ன பேசினே?

மின்னொளி :- நீங்க வெளியே போயிருப்பதாகக் சொன்னேன்.

பொன் :- அப்புறம்?

மின்னொளி :- போய்விட்டார்.

வயிர :- குறுக்கிட்டு இல்லை. பொய் சொல்லுது.

மின்னொளி - அப்படியானூல் அவர் போகவில்லையா?

வயிர :- நான் வந்தப்பறந்தான் போனான் எனக்கு பயந்துகிட்டு மாமா! கல்யாணம் ஆகாத பொண்ணு, ஒரு வாலிபப் பையங்கிட்டே இப் படிப் பேசலாமா?

பொன் :- கூடாது. (கோபமாக) மின்னொனி இனிமே அந்தப் பயகிட்டே பேசினே; தலையைத் திருகிடு வேன். ஆமா த்யில்லாத புள்ளையாச்சேன்னு இப்போ உட்றேன். போ!

மின்னொளி :- நான் தவறாக நடந்துகொள்ளவில்லையே அப்பா.

பொன் :- தவறு. இன்னும் என்ன தவறு செய்யணும் ? அவங்கிட்டே நீ பேசினதே தவறுதான் மரியாதையா போ உள்ளே! (போகிறாள் மின்னொளி.)

வயிர :- மாமா! செல்லத்துரை மேலே, இவ என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/19&oldid=1412850" இலிருந்து மீள்விக்கப்பட்டது