பக்கம்:மின்னொளி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின் னொ ளி.


நாடக உறுப்பினர்.
செல்லத்துரை .... பள்ளி ஆசிரியன்.
பொன்னப்பர் .... மணியக்காரர்.
வயிரமுத்து .... க்ஷயார் தங்கைமகன்.
இருளன் .... காளிகோயில் பூசாரி.
மின்னொளி .... பொன்னப்பர் மகள்.
சடைச்சி .... இருளன் மகள்
     :::ம ற் று ம்
நோயாளி, வேலையாள், அரசாங்க சேவகன்,
பண்ணையாட்கள் முதலியோர்.
நிகழுமிடம் :
காட்டுப்பட்டி, நாகரிக மணம் புகாத
ஓர் சிறு கிராமம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/7&oldid=1491786" இலிருந்து மீள்விக்கப்பட்டது