பக்கம்:மின்னொளி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாடகம்

செல்ல :- (உட்கார்ந்த வண்ணம்) நம்ம ஊரில் சுகாதார வாரம் கொண்டாடும்படி, அதிகாரிகள் உத்தர விட்டு இருக்கிறார்கள் செய்யவேண்டும்.அதற்குத்தான் தங்களிடம்.......

பொன் :- அதென்னங்க சுகாதாரவாரம்? முன்னே இருந்த வாத்தியாரு சொன்னதே இல்லியே

செல்ல :- வீடு வாசல்கள் சுத்தமாக இருக்கவேண் டியதுபற்றியும், காலரா, அம்மை, பிளேக்கு முதலிய தொத்து நோய்கள்பற்றியும், பிரசங் கம், பாட்டுக்கள் மூலமாக மக்களுக்கு வருடம் ஒரு முறை போதிப்பது. அதற்குச் சுகாதார வாரம்” என்று பெயர்.

பொன் :- ஆமா, அதுக்கு நான் என்ன செய்யணும்?

செல்ல :- பள்ளிக்கூடத்திலே, பந்தயம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எல்லாம் உண்டு. நீங்கள் தலைமை வகிக்கவேண்டும். நீங்கள் தானே ஊரில் முக்கியஸ்தர்?

பொன்:- எதுக்குங்க இதெல்லாம்! என்ன பேச றது என்ன, செய்யறதுன்னே எனக்குத் தெரி யாதே!

செல்ல :- எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள் ளுகிறேன். நீங்கள் கூட்டத்திற்கு வந்தால் போதும்.

பொன் :- இதெல்லாம் எதுக்குங்க ஊருக்குள்ளே புது வழக்கம்?

மின்னுெளி :- என்னப்பா நீங்கள் பேசுவது? இதெல் லாம் நல்ல காரியம், அவசியம் செய்யவேண்

T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/9&oldid=1412414" இலிருந்து மீள்விக்கப்பட்டது