பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் & 9 அரப்பா: மந்திரத்தால் பெற்ற மாபெரும் வல்லமை உன்னிடம் இருப்பதுபோல் எண்ணிப் போர்க்கலன்களையும், கவிப்புகளையும் பற்றித் தகுதி தாழ்த்தி இழிவாகப் பேசு கிருய். அந்தக் கலன்களும் கவிப்புகளும் மாபெரும் வீரர் களுக்கு அணிகலனய், இடர்காக்கும் அரணுய் அமைந்திருப் பதை அறியாது பேசுகிருய். ஒரு மிகப் பெரிய வல்லமை உன் பிறபபின்போது உனது குடுமியில் இறைவனல் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைப்போல் பேசுகிருய். முள் ளம பன்றி சிலிர்த்ததுபோல் உன் முடிகள் சிலிர்த்து நின்ரு லும் வலிமை அங்கே இருக்க முடியாது சிம்சோன்: மந்திரமோ அல்லது இறைவனல் ஒதுக்கப் பட்ட மாயமோ எதுவும் எனக்குத் தெரியாது. எனக்கு வலுவான இறை நம்பிககை உண்டு. அவர் எனக்கு இந்த வல்லமையை என் பிறப்பின்போதே தந்திருக்கிருர். எனது பலமாய், பாதுகாப்பாய்த் தரப்பட்டுள்ள அந்த ஆற்றலை நான் அவரின் வாக்குறுதியை மீருது என் முடியை மழிக்காது இருந்தவரை என் உடலின் ஒவ்வோர் உறுப்பிலும், இணைப்பி லும், எலுமபிலும் ஆற்றல் பரவி கலந்திருக்கும். இதை நீ ஆய விரும்பினால், மழைக் கடவுள் உன்னல் தொழப்பட்டால் முதலில அவன் கோயிற்குச் சென்று அவனை உனக்கு உதவும் படி வேண்டிக்கொள். ஒர் இசுரவேலனின் வல்லமையை அழிக்க உன் தெய்வத்தின் உதவியைப் பெற்று வா. நான் உன் ஆண்டவனயே அறைகூவி அழைக்கிறேன். நீயே அவனது சார்பில் இருப்பதாகச் சொல்லபபடுகின்ற ெ தய்வீக ஆற்றலோடு வந்து மோதிப் பார். நமது போரில் நம் இருவரின் தெய்வங்களில் யார் ஆற்றல மிக்கவர் என்பதை மெய்ப்பிக் கட்டும. உன் வருணனு அல்லது இசுரவேலர்களின் தெய் வமா? யார் என்பதை மெய்ப்பிப்போம் வா. அரபபா: உன் ஆண்டவர் ஆற்றல் மிக்கவரென்றும். அவர் உன் உதவிககு வருவாரென்றும் கனவு கானதே. அவர் யாராக இருந்தாலும் உன்னிடத்தில் அவருக்கு அக்கறையில்லை. உன்னை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர் உன்னை உன் நாட்டவரிடமிருந்து பிரித்து எதிரிகளின்