பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் あ7 கற்பற்றவள் ஆளுள். கணவனுக்கு இரண்டகம் செய்தாள். எனவே ஒழுக்கக்கேடு செய்தவள் அவளே அன்றி, சிம்சோன் அல்லன். சிமசோனே, இதோ, உன் தந்தை வருகிரு.ர். நரை திரை யோடு ஆவல்மிக்கோராய் முதிய மனேவா மெதுவாய் வந்துகொண்டிருக்கிருர். அவரை நீ எப்படி வரவேற்கப் போகிருய்? சிமசோன்: ஐயகோ! என்னைப் பார்க்க என் தந்தை வருகின்ருர். அகத்துயர் மிகுக்கின்றது அவர் பெயர் மனுேவா: உடன் பிறந்தோர்களே, தோண் மரபு ஆடவாகளே. (இந்த வேற்று மண்ணில் எனக்கு நீங்கள் அப்படித்தான் காணப்படுகிறீர்கள்.) ஒரு காலத்தில் உங்கள் பாராட்டுக்குரியவகையிருந்ததால் சிம்சோன்மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு, உங்களை வாழ்த்துகிறேன். என் மகன் சிமசோன் இன்று காசாவிலே ஒரு கைதி. அவன் இங்கேயிருப்பதாக எனக்கு அறிவித்தனர். நீங்கள் அவனைப் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் முதுமையில் தள்ளாடும் என் கால்களைவிட உங்களின் இளமைத் துடிப்புள்ள அடிகள் இங்கு என்னை முந்திக்கொண்டிருக்கும். அவன் இங்கே இருக் கிருன? எனக்குச் சொலலுங்கள். (சிம்சோனின் தோற்றத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றத்தால், மளுேவாவால் தன் மகனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.) குழு ஆள்: சோர்ந்துபோன இந்த நிலையிலும் வலிமை யில் முன்போலவே அவன் காணப்படுகிருன். அதோ! அவன் உங்கள் முன்னுள்ளான். மனுேவா: அவனுக்கு ஏற்பட்ட இந்த மாற்றம் எவ் வளவு இரங்கத்தக்கது! எ வ ரா லு ம் வெற்றிகொள்ள முடியாத திண்தோள் வலிமையால திக்கெட்டும் புகழ் பரப்பிய அந்த சிம்சோன இவன்? அவனைக் கண்டு பெலிததி யர்கள் அஞ்சியோடினர். வானுலகோரின் வலிமையோடு அவன் தெருக்களில் உலா வரும்போது யாரே துணிவுடன்