பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மாமல்லன் சிம்சோன் நிலையில் நீ இப்போது இல்லை. (ஆகவே உன்னை விடுவிக்க அவர்கள் ஒப்புக்கொள்ளலாம்.) சிம்சோன்: அ ப் ப டி ச் சொல்லாதீர்கள். அந்த எண்ணத்தை அருள்கூர்ந்து விட்டுவிடுங்கள். என் விதியின் பயனுய் ஏற்பட்ட இந்நிலையில் நான் துன்பப்பட என்னை உடன்படுங்கள். எனது கமுக்கத்தை வெளியிட்டதன்மூலம் நான் செய்த அந்த இழிவான தவற்றுக்குத் தக்க தண்டம் செலுத்த என்னை விடுங்கள். நண்பர்களால் அல்லது வேறு எவராலும் நம்பி ஒப்படைக்கப்பட்ட கமுக்கத்தை வெளி விடுபவன் தண்டனைக்குரியவன். அத்தகையோன் நட்புக் குரியவன் அ ல் ல ன். அத்தகையோன் மடமையாகப் பேசுபவன் என்றும் நம்பிக்கைக்கேடன் என்றும் அனைவராலும் ஒதுக்கித் தள்ளப்படக் கூடியவன். நமபி ஒப்படைத்த கமுக்கத்தைப் பி ற ரி ட ம் வெளியிடுபவன் நெற்றியில் *முட்டாள்" என்று பொறிக்கப்பட வேண்டியவன். எனது தீவினையோ மிகப் பெரியது. இ ழி வா ன முறையிலும், இயலாமையிலுைம், செருக்கினலும், நல்லச்சமில்லாமலும் கடவுளின் கமுக்கத்தை நான் வெளியிட்டு விட்டேன். எனது பற்றற்ற இந்தக் கதை தாண்டுலசு க ைத ைய வி ட இழிவானது. மனுேவா: தவமிரு. இறைவனிடம் மன்னிப்புக்கேள். உனது துயருக்கு நீயே காரணமாயிராதே, செய்த தீவினைக் காய் வருந்து. உன்னல் உன் தண்டனையைத் தவிர்க்க முடியுமானல், தவிர்த்துவிடு. நம்மை நாமே காத்துக் கொள்ளும் உணர்வு நம்மை அப்படிச் செய்யக் கற்பிககிறது. உனது விடுதலையைக் கடவுள் போக்கிற்கு ஒப்புவி. உனது கையனறு, பிறர் கை உன்னைக் காக்கவிடு. கடவுள் இரக்கம் மிகுதியினல் உன்னை விடுவிக்கலாம். முற்றுமாய்த் தன்னை இறைவனிடம் ஒப்புககொடுத்த ஒருவனைக் காக்க மன முள்ளவராய் இருக்கிருர். அவரின் அருளை நாடும் தாழ்மை யுள்ள ஒருவனே அவர் ஏற்றுக்கொள்கிரு.ர். தன் தீர்படை நம்பித் தனக்குத் தானே சாக்காட்டினை ஏற்படுத்திக்கொள் கிற ஒருவனைப் பார்க்கிலும், இறைவன் அருள் நாடுகிறவர்