பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் Ꮾ5 களை அவர் ஒப்புக்கொள்கிரு.ர். ஒருவன் தனக்குரிய தண்டனையையும் இறப்பையும் தானே தேர்ந்துகொண்டால், அப்படிப்பட்டவன் தன்னெறியை அதிகமாய் நம்பி, தன்னைத் தானே புண்படுத்தித் துயர்ப்படுத்திக் கொண்டால் அவன் தான் என்னும் அகந்தையுடையவனகிருன். இவ் அகந்தை கடவுளுக்கு உகந்தது இல்லை. இப் பழிக்கு ஆளாகாதே. உனக்குக் கொடுக்கப்படவிருக்கும் விடுதலையைப் புறக்கணிக் காதே. பெலித்தியர்களிடமிருந்து உனனை விடுவிக்கக் கடவுளே என்னை அனுப்பியிருக்கலாம். உன்னை விடுவிக்க வும் வீட்டிற்கு அழைத்துச்செல்லவும் கடவுளே இவ் வழிகளை எனக்குக கற்பித்திருக்கலாம் என்றுகூட நீ உன் நாட்டிற்குத் திருமபி இசுரவேலர்களின் இறைவன் கோயிலில் முன்புபோல் அனபோடு வழிபடவும், அவரின் சீற்றத்திற்கும் தண்டனைக் கும் உன்னைத் தப்புவிக்கவும் இவற்றை அவர் என் மூலம் செய்யலாம். சிம்சோன்: அவரிடம், மன்னிப்புக் கோருகிறேன். ஆனல் நான் வாழ்வைத் தேடுமளவுக்கு என் வாழ்வில இனிச் சுவை ஒன்றும் இலலை. எனது வாழ்வில்ை யாருக்கும் இனி எந்த நன்மையுமில்லை. வலிமையில் வாழும் உயிரினங்களை நான் மிஞ்சி நின்றபோது, பெலித்தியர்களிடமிருந்து இசுரவேலர் களை விடுவிப்பேன என்ற நம்பிக்கையிருந்தது. மாபெரும் செயல்களைச் செய்ய நான் பிறந்தேன் என்ற முன்னறிவிப்பு மெய்ப்பிக்கப்பட இருந்தபோது பாதி மாந்தனுகவும் பாதி கடவுளாகவும் இன்று அணைப்படுத்தப்படுகின்ற அணுகின் செய்த தீரச்செயலக ளவிட எனது செயலகள் மிகவும் துணி வும் மறமும் செறிந்ததாக இருந்தும், பகைவர்கள் அஞ்சி ஒடுங்கவும் மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் நான் உலா வநதுய, எதிர் நிற்க ஆள் இன்றி இருநது இவ்வாறு எலலா வலிமையும், புகழும், பெருமையும் இருநதும், ஒரு கவர்ச்சி யான வஞ்சகியின் மாய வலையில் வீழ்ந்து விட்டேன். உணர்ச்சி வயபபடடு என் ஆண்மையை இழந்து விட்டேன். என்னிடம் மறைந்துகிடந்த வலிமையின் கமுக்கத்தைக் காமவெறி யூட்டும பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டேன். கடவுளின் 3