பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் இறை வேண்டல். கிறிஸ்தவ இலக்கியச் செல்வங்களைப் பல்லாண்டுக் காலமாகப் பல வடிவங்களில் வெளியிட்டுவரும் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் மாமல்லன் சிம்சோன் எனும் நூலை வெளிக்கொணர்வதில் பெருமைகொள்கிறது. முன்பு சாமுவேல் வேதநாயகம் தாமஸ் அவர்களும் பேராசிரியர் அருளுசலக் கவுண்டரும் பதிப்பித்துதவிய பூங்காவனப் 15.gsiruio (Paradise Lost–Books I&II) argir gojih 5780 வெளியிட்டதன் பின்னர் இக்காவியத் தமிழாக்கத்தையும் வெளியிடுவதில் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் ஒரு நிறைவினைக் காண்கிறது. சென்னை அன்பன் 6–3–1990 தி. தயானந்தன் பிரான்சிஸ்