பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3"எதை எழுதினாலும் அதை நாலு பேர்
பாராட்டவாவது வேண்டும்; அல்லது
திட்டவாவது வேண்டும். இரண்டும்
இல்லையென்றால் எழுதுவதைவிட
எழுதாமல் இருப்பது நல்லது.”
அமரர் கல்கி அவர்கள் இந்நூலாசிரியருக்கு

வழங்கிய அறிவுரையாம் இது. இதை ஏன

இங்கே குறிப்பிடுகிறோம்?


-அடுத்த பக்கம் பார்க்கவும்