பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமர்ப்பணம்


ஸ்ரீ சங்கர பகவத் பாத ஆசாரிய பரம்பரையில்
சங்கிலித் தொடர்போல் இடையறாது வழி வழி
வந்து ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்திலிருந்து
அருள் ஒளி வீசும் மகா சந்நிதானம் ஸ்ரீ
ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்ரீ மத் அபிநவ
வித்யா தீர்த்த மகா சுவாமிகள் திருவடித்
தாமரைகளில் பக்திப் பெருக்குடன்
சமர்ப்பிக்கப்பட்டது.