பக்கம்:மீனோட்டம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

筠 மீனோட்டில் இதோ போய் விடுவான், காசிக்கு இனி இங்கு வேலை யில்லை. அது எனக்கே தெரிந்தது. "எங்கே போகப் போறே?" கேட்டிது நான். அவனைப் பார்க்கப் பரிதாபமாயிருந் தது. இத்தனை சட்டில் இவ்வளவு நீச்சமா? அதுவும், காசிக்கா?

  • காசிக்கு”

ஏதோ பாடம் ஒப்பிப்பதுபோல். வாழ்வின் கனம் அமுக்கும் அசதி, 'நில்’-அவள் குரல் கணிரென்றது. நின்றான். அவன் மேல் இப்போது ஊதினால், உதிர்ந்து போயிருப்பான். அவள் விடுவிடென உள்ளே சென்று ஒரு பானையை எடுத்து வந்து அவன் கைகளுள் திணித்தாள். "இதைக் கங்கையில் கரைச்சுடு' வசியங்கண்ட பாம்பு போல் அவனுக்கு அவள் மேல் பதிந்த விழி மாறவில்லை. வேறு யாருக்கும் அவன் கண் இல்லை. - வாசற்புறம் சுட்டிக் காட்டினாள். “Gurr!?? போனான். ஒழுங்கைத் தாண்டி, உள்முற்றம் தாண்டி, தாழ்வாரம் தாண்டி, வாசல்தாண்டி... ஆள் மறைந்ததும், திரையாடினாற்போல், காற். ஒரு மூச்செறிந்தது. அவள் போய் வாசற் கதவைத் தாளிட்டு வந்தாள். வந்து என்னெதிரே முகம் குனிந்து நின்றாள். முகம் ஏதோ ரகஸ்யத்தில் புன்னகை பூத்திருந்தது. அவள் மேல் படாத திருந்த அந்த வெட்கத்தையும் ஆட்கொண்ட ஒரு வெற்றியில் அவள் தகதகத்தாள். இத்தனை பொலிவு இவளுககு எங்கிருந்து வந்தது? ෆ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/171&oldid=870324" இலிருந்து மீள்விக்கப்பட்டது