பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 101 “You my sister, you are really great, என்று அவள் அண்ணன் சொல்வதைப் போல் நாமும் பெண்னே நீ பெரியவள் என்று பிரமிப்புடன் போற்றுகிறோம். н 마 இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சில நல்ல திரைப் டங்களின் நதிமூலமாய் விளங்கும் கோகிலா என்ன செய்து விட்டாள் நாவலை எழுதினார் ஜெயகாந்தன். விகடனில் வெளி வந்த அந்த நாவலின் தலைப்பே ஒர் ஆச்சரியமான கவிதையாய்க் கிறங்கச் செய்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் நடக்கிறது’ என்றும் இந்த நாவல் ஒருவேளை அந்த நாவலுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கு மானால் அகிலா என்ன செய்துவிட்டாள் என்று தலைப்பிடப் பட்டிருக்கலாம். எப்படியோ.... அகிலா என்றொரு அதிசயத்தை முழுமையாகத் தரிசிக்கும் யாரும் ஒசைப்படாமல் உதடுகளுக்குள்ளே ஒரே ஒரு வார்த்தையை உச்சரிப்பார்கள்... ஒ. ஜெயகாந்தன் என்ன செய்துவிட்டார்..... 象 ** நன்றி: ஜெயகாந்தன் மணிவிழாமலர் 34-3-94