பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 157 கோமலின் வாத்தியார்போல் ஊருக்கு ஒரு வாத்தியார் வேண்டும். 다. என் பார்வையில் பட்ட எழுத்தாளர் பார்வையில் பட்ட ஆசிரியர்களை இங்கே அறிமுகப்படுத்தினேன். கார்க்கியின் தாயைப் போன்ற மகத்தான ஒர் ஆசிரியர் ஒருவரைப் படைத்துக் காட்டவேண்டும் என்ற ஆசை இருக்கிறது, எனக்கு. அதற்கு எனக்கு ஆயுள் வேண்டும். + •,• மதுரை பாரதி வங்கிப் பள்ளிக் கருத்தரங்கத்தில் வாசித்தது.