பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 14 வேறு வேறு பாஷைகள் கற்பாய் 岛! விட்டு வார்த்தை கற்கிலாய்போ போ! GUIToo -என்று. பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்க மாணவர்க்குச் சுதந்திரம் வேண்டும் என்பதே அடிமைச்சிந்தனையாக உள்ளது. நாம் சுதந்திரம் பெற்ற வரலாறு இதனை உணர்த்துகிறது. நம் நாட்டில் நெய்த துணிகளைவிட லங்காஷயரில் நெய்த துணிகள் மேலானவையாயிருந்தும் அவற்றைப் புறக்கணிக்க வேண்டினார் காந்தியடிகள். ஏன்? அந்நியப் பொருள்மேல் உள்ள மோகம் அந்நியர் மேல் போகும்! அது மட்டுமல்ல, நம் நாட்டுத் துணித் தொழில் நசிந்துபோகும். நம் துணி தரத்தில் அன்று குறைந்திருந்தது; இன்றோ உலகச்சந்தையிலே போட்டியிடுகிறது. எப்படி முடிந்தது? அதுபோல் இன்று தமிழில் சில அறிவியற் சொற்கள் இல்லாதிருந்தாலும் நாம் சிறிது தியாகம் செய்து இடர்பாடுகளை ஏற்றுக்கொண்டால்தானே தமிழ் வீட்டு மொழியாக, இலக்கிய ஏட்டு மொழியாக மட்டுமேயல்லாமல் அனைத்து நாட்டு மொழியாகவும் ஆக முடியும்? 다. (2) தமிழ் எனும் வாள் இன்றி ஆங்கிலம் எனும் கேடயம் மட்டும் போருக்குப் பயன்படுமா? தமிழ்த்தாய்க்கு நாடக நல்லணிதந்த சுந்தரனார், 'பாஷாபி மானமும் தேசாபிமானமும் வேண்டும்:என்று தேசப்பற்றைப் போற்றும்போது கூடவே மொழிப்பற்றையும் குறிப்பிட்டார். 'கட்டுப்பாடற்ற வணிகம்' என்று ஹாங்காங், சிங்கப்பூர், போன்ற இடங்களில் அனுமதிக்கிறார்கள், வெளிநாட்டாரைக் கவர அங்கே கள்ளக்கடத்தல்காரர்கள், விரும்பிச் செல்கிறார்களாம். அதுபோல