பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e○-○o SJBBJeBBJSJBBMSJBJSJBBSJBBJSJSBBSBBS X-C860>C)aac-Cం 6<C-C400><Cచి ఉరT> Ce 60-C కర-Cశి ( SAeMJJBBeSeB BJSJBBeSeSJMMAASASASS SABSJJAAJSJBBeSJBBBSAeeSJAAA AAAASASASS SBBJeBBeSeMBBeSBBSBBSJSJeeeSBBS ><>・o○○e。○・○ec○-○・○-○o々○・○・○・○・○-○oox SAJeBBJSJBBJSBBJSB BSJSAASAASAASAAAS நம்பிக்கை நாள்! ஓரணியில் நின்றாக வேண்டும் - இந்தத் தாரணியில் தொழிலாள ரெல்லாம்.... (ஓரணியில்....) ஆரணியில் வாழ்ந்தாலென்? திருத்தணியில் வாழ்ந்தாலென்? அட்டையென உழைப்புறிஞ்சும் முதலாளி என்பார் - போரணியில் தீவைக்கப் புறப்பட்டால் போதும்; பின் பொல்லாத தீயர்கள் புல்லைத்தான் தின்பார் (ஒரணியில்....) பதினெட்டாம் நூற்றாண்டில் சிகாகோ நகரத்தில் பதினெட்டாம் பெருக்கான பாட்டாளி இதயம் 134 0 மீரா கவிதைகள்