பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல்நாம்; நச்சுமர வேரைத் தள்ளித் தீர்த்தொழிக்கும் புயலும்நாம் குளிர்ச்சி மிக்க குன்றம்நாம்; கூடாத கொடுமை போக்கக் குமுறும்எரி மலையும்நாம்; இலட்சி யப்பொன் மன்றம்நாம்; மாற்றாரை நடுங்க வைக்கும் மறவர்நாம்; தமிழ்காக்கும் அணியில் நின்றே 'சென்றோம்நாம் வென்றோம்நாம் என்ற நீண்ட சீர்த்தியினைத் திசையெட்டும் நிரப்பு வோம்நாம்! முன்னணி 罩5-五-战爱 மீரா கவிதைகள் .ெ 176