உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிறுகதைகள்

பாலையில் ஒரு சுனை

இன்குலாப்




மிகவும் தாமதம்தான் என்றாலும், தமிழ்ச் சிறுகதை இப்போது ஒரு புதிய திசைவழிக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

பட்டுக்கோட்டை சொன்னதுபோல அது "தானாக மாறி" வந்துவிடவில்லை, குளத்தங்கரை அரசமரத்தி'ல் ஆரம்பித்து சூரியதீபனின் மூன்றாவது முகம் சிறுகதைத் தொகுதிவரை, பலரும் பலவகையில் சோதனைகள் செய்து பார்த்துத்தான் இந்தப் புதிய திசைவழிக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/114&oldid=969679" இலிருந்து மீள்விக்கப்பட்டது