உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கவிதை நூல்

பாரதி கைதி’எண் 253

சிற்பி




ஞ்சையில் இருக்கிறேன்

என் இளைய மகன் கதிர்

அகரம் இல்லத்தில்;

வாத நோயால் வதைபட்டுப்

படுத்துக்கிடக்கிறேன்....

தொலைபேசியில் கதிர்

பேசிக் கொண்டிருக்கிறான்....

'அப்பா வந்திருக்கிறார்' என்கிறான்.

தொலைபேசியை

என் கையில் கொடுக்கிறான்.

133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/134&oldid=969680" இலிருந்து மீள்விக்கப்பட்டது