இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒப்பீடு செய்து,
முனைவர் பட்டம் பெற்றவர்
மலையாள மொழியில்
கலையாழம் கண்டவர்
விருதுகள் பல கொண்டவர்
'பாரதி என் குரு'
என்று
பறைசாற்றிய
மற்றும் ஒரு பாரதிதான்
அவரால் தான்
அந்த மகாகவியின்
மனத்தை ஊடுருவிப்
பார்க்க முடியும்
இந்த உண்மை
இந்த நூலைப் படிக்கும்
எந்த வாசகனுக்கும்
எளிதில் புரியும்
அநேகமாய்
கவிஞர் தேனரசன்
கையெழுத்துப் பிரதியை
படிக்கவில்லை என்றால்
நான் தான் முதல்வாசகன்
மதுச்சேரியாய் இருந்த ஊரைப்
புத்தம்
புதுச்சேரியாய்
மாற்றிய மகாகவி
அங்கிருந்து ஆற்றாது
விடை பெறுவது....
137