பக்கம்:முகவரிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை நூல்

அம்மா அம்மா

தமிழ்நாடன்


தன் வீடு, தன் குடும்பம் என்று சிந்திக்கும் உள்ளம் கடுகு உள்ளம்.

தன் நாடு, தன் மக்கள் என்று எண்ணும் உள்ளம் கடல் உள்ளம்.

அந்தக் கடல் உள்ளத்திற்கு இன்னொரு பெயர் தேசியம்.தேசியம் பெரியது; அதைவிடப் பெரியது - பெருமைமிக்கது - சர்வதேசியம்.

உண்மையான தேசியம் சர்வதேசியத்திற்கு எதிரானதல்ல, ஓரளவு இணையானது.

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/49&oldid=968509" இலிருந்து மீள்விக்கப்பட்டது