பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கொளல்வி,ை கொடைவின, ஏவல்வினு எனப் படும். 1. அறிவினு: ஆசிரியர், மாணவனே கோக்கி “எட்டுத் தொகை நூல்கள் யாவை? என வினவுதல், அறிந்துகொண்டு வினவப்படுதலின் அறிவின எனப்படும். 2. அறியாவினு: மாணவன், ஆசிரியரை நோக்கி எட்டுத் தொகை நூல்கள் யாவை? என வினவுதல், அறி யாமையால் அவற்றை அறிந்துகொள்ள எண்ணி வினவப்படுதலின் அறியாவினு எனப்படும். 3. ஐயவினு: 'அவ் வடிவம் குற்றியோ மகனே?’ என ஒரு வர் வினவுதல், ஒன்றிலும் துணிவு பிறவாது வினவப்படுதலின் ஐயவின எனப்படும். (குற்றிமரக்கட்டை) 4. கொளல் வினு: “பயறு உளதோ வணிகரே?’ என வினவுதல் அதனேக் கொள்ளும் பொருட்டு வினவப்படுதலின் கொளல்வின எனப்படும். 5. கொடைவி:ை "சாத்தா உனக்கு ஆடையில்லையா?’ என வினவுதல், அவனுக்கு ஆடையைக் கொடுக்கும் கோக்கமுடன் வினவப்படுதலின் கொடைவின எனப்படும்.