பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 6. ஏவல்வினு: "சாத்தா உண்டாயா?’ என வினவுதல், அவனே உண்ணுமாறு ஏவும் பொருட்டு வினவப் படுதலின் ஏவல்வின எனப்படும். இலக்கண விதி: அறிதலும், அறியாமையும், ஐயுறலும், கொள் ளுதலும், கொடுத்தலும், ஏவுதலு மாகிய அறுவகைப் பொருளையும் நீக்காது, வி.ை வகையாகக் கொள்வர். அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை ஏவ றரும்வினு வாறு மிழுக்கார். (ந-நூற்பா 3 85) 2. விடைவகை 'மதுரைக்கு வழி யாது? - இஃது. 'நீ சினம் கொள்வாயா ? - கொள்ளேன். மதுரைக்கு வழி யாது? என வினவும்பொழுது "இ.து’ என வழியைச் சுட்டிக்காட்டி விடை கூறு தலின், அவ் விடை சுட்டு விடை’ எனப்படும். சரி, சினம் கொள்வாயா?" என வினவும் பொழுது, கொள்ளேன்’ என மறுத்து விடை கூறு தலின், அவ் விடை மறை விடை’ எனப்படும். இவ்வாறு வருகின்ற விடை’ எட்டுவகைப் படும். அவை, சுட்டு விடை, மறை விடை, கேர் விடை, ஏவல் விடை, விதைல் விடை, உற்ற துரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இன மொழி விடை எனப்படும். -