பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 வம், இனமில்லா அடை மொழிகளாகவும் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வரும். 2. பொருள்கோள் (ஆற்றுநீர்-கொண்டுகூட்டுதாப்பிசை-மொழிமாற்று) செய்யுளில் அமைந்துள்ள சொற்களைப் பொருள் பொருத்தமுற எடுத்துக்கூட்டி அமைத் துப் பொருள் கொள்ளுதல், பொருள்கோள் எனப் படும். அவை எட்டு வகைப்படும். ஆற்றுநீர்ப் பொருள்கோள், மொழி மாற்றுப் பொருள்கோள், நிரல்ாகிறைப் பொருள்கோள், பூட்டு விற் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளேமறி பாப்புப் பொருள்கோள், கொண்டு கூ ட் டு ப் பொருள்கோள், அடிமறி மாற்றுப் பொருள்கோள் எனப் பொருள்கோள் எட்டு வகைப்படும். பொருள்கோள் எட்டனுள், ஆற்றுநீர்ப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள் என்ற கான்கைப் பற்றிப் பார்ப் போம். 1. ஆற்று நீர்ப் பொருள்கோள் சொல்லரும் சூற்பசும் பாம்பின் ருேற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே.'