பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 13. 14. I . 9 11 I 2. 13. 14. 135 யாழ் - மருதயாழ். பண் - மருதப்பண். தொழில் - விழாச் செய்தல், வயல் களை கட்டல், நெல்லரிதல், தி டT விடுதல், குளத்தில் நீராடல், புதுப்புனலாடல். நெய்தற்றிணைக் கருப்பொருள் . தெய்வம் - வருணன். . உயர்ந்தோர் - சேர்ப்பன், புலம்பன், பரத்தி, துளைச்சி. . தாழ்ந்தோர் - துளையர், நுளேச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர். . பறவை - கடற்காக்கை. . விலங்கு - சுரு:மீன். ஊர் - பாக்கம், பட்டினம். ,鹉f - உவர்நீர்க்கேணி, கவர்நீர். பூ - நெய்தற்பூ, தாழம்பூ, முண்டகப் பூ, அடம்பம்பூ. மரம் - கண்டல், புன்னை, ஞாழல். . உணவு - மீன், மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருள்கள். பறை - மீன் கோட்பறை, நாவாய்ப் பறை, பம்பை. யாழ் - விளரியாழ். பண் - செவ்வழிப்பண். தொழில் - மீன் பிடித்தல், உப்புவிளேத்தல், அவற்றை விற்றல், மீன் உலர்த் தல், பறவையோட்டுதல், கட லாடல். பாலைத்திணைக் கருப்பொருள் . தெய்வம் - துர்க்கை. . உயர்ந்தோர் - விடலை, காளை, மீளி, எயிற்றி.