பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 3. தாழ்ந்தோர் - எயினர், மறவர், எயிற்றியர், மறத்தியர். 4. பறவை - பருந்து, புரு, எருவை, கழுகு. 5. விலங்கு - செந்நாய். 6. ஊர் - குறும்பு. 7。高f - நீரில்லாக்குழி, நீரில்லாக் கிணறு. 8. Ц. - குராஅம்பூ, மராஅம்பூ. 9. மரம் - உ. பூழி ைஞ, பாலை, ஒமை, இருப்பை, 10. உணவு - வழியில் பறித்த பொருள்கள், ஊ ர் க ளி ல் கொள்ளையிட்ட பொருள்கள். 11. பறை - துடி. 12. யாழ் - பாலையாழ். 13. பண் - பஞ்சுரம். 14. தொழில் - போர் செய்தல், பகற் சூறை யாடல். 2. புறத்திணை ஒத்த அன்புடையவர்தாமே அன்றி எல்லா சாலும் துய்த்து உணரக்கூடியதாய், புறத்தார்க் கும் இத்தன்மைத்தென எடுத்துக் கூறக்கூடிய தாய், அறம்பொருள் என்பனவற்றைப் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கம்,புறத்திணை எனப்படும். (புறம்-வெளி. திணை-ஒழுக்கம்.) புறத்தினே, பன்னிரண்டு. அவை வருமாறு:1. வெட்சித்திணை: பகைவருடைய பசுக்கூட் டங்களைக் கவர்தல். இதற்கு அடையாளமாக வெட்சிப் பூவைச் சூடுதல் மரபு.