பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0. 11. I 2. I 3. 14. 15. 139 பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை? பெரும்பொழுது எத்தனை வகைப்படும்? விளக்குக. சிறுபொழுது எத்தனை வகைப்படும்? விளக்குக. முன்பனிக் காலத்திற்குரிய மாதங்கள் எவை? பாலைத்திணைக்குரிய பெரும்பொழுதுகளையும், சிறு பொழுதையும் குறிப்பிடுக. கருப்பொருள் எத்தனை வகைப்படும்? அவை штGoo Su? குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்களைக் கூறுக. முல்லை, மருதம், நெல்தல், பாலை ஆகிய திணைகளுக் குரிய பூ, மரம், உணவு வகைகளைக் குறிப்பிடுக. புறத்தினையாவது யாது? அஃது எத்தனை வகைப் படும்? அவை யாவை? உழிஞைத் திணையாவது யாது? அதன் மறுதலைத் திணையை எழுதி விளக்குக. பொதுவியல், கைக்கிளை, பெருந்தினை-இவற்றின் இலக்கணத்தைக் கூறுக.