பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 (1) கன்றி மறப்பது கன்றன்று’ (2) வள்ளுவர் வழியில் காம் (3) பள்ளி வாழ்வில் மாணவர் (4) மான வரும் ஆசிரியரும் (5) இராமலிங்கரும் சமயப் பொது மையும் (6) சிறந்த வாழ்வு அமைவது சிற்றுாரிலா? ககரத்திலா? (7) காந்தியடிகளும் உரிமைப் போரும் (8) காட்டுப்பற்று (9) மொழிப்பற்று (10) திரு. வி. க. வின் தமிழ்த்தொண்டு (11) உழைப்பால் உயர்ந்தவர் (12) உழுதொழிலும் பிறதொழிலும் (18) மாணவர் சமுதாயத் தொண்டு (14) முத்து-தன் வரலாறுகூறல் (15) கான் வள்ளுவரைக் கண்டால் ..... H 5. எடுத்தியம்பும் கட்டுரைகள் மனிதர், தம் உள்ளத்திலிருக்கின்ற கருத்துக்களைத் தெளிவாகப் பிறருக்கு எடுத்து மொழிவதே எடுத்தியம் பும் கட்டுரைகளாகும். அவை, பெருங்கதை, நாடகம், திரைப்படம் முதலியவற்றில் படித்த-பார்த்த பகுதிகளை எடுத்தி யம்புவனவாக அமையலாம். காட்டாக:-சிலப்பதிகாரம், பூலித்தேவன் (காடகம்) வீரபாண்டியக் கட்டப் பொம்மன். (திரைப்படம்) பேரறிஞர்கள்,பெரியோர்கள் வாழ்க்கையில் கடந்த கிகழ்ச்சிகளைக்கூட எடுத்து எழுதலாம். காட்டாக:பாரதியார், காந்தியடிகள், மறைமலையடிகள், டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் போன்றேர் வாழ்க்கை கிகழ்ச்சிகள். தெருச்சண்டை, மணவிழா,மணிவிழா, திருவிழாப் போன்ற நிகழ்ச்சிகளில் தாம் கண்ட-உணர்ந்த செய்தி க2ளச் சுவைபட எழுதலாம். இ ய ற் ைக ய ன் னே யி ன் சீற்றமான வெள்ளப் பெருக்கு, பெருமழை, புயற் காற்று, தீப்பற்றி எரிதல்,