பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ாகிகழ்ச்சிகள் (12) உன் பள்ளி வாழ்வில் குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகள் (13) மதுரைச் சித் திரைத் திருவிழா (14) சென்னைப் பொருட்காட்சி (15) உலகத் தமிழ்க் கருத்தரங்கம். 6. வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரைகள் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றிப் புனேக் துரையாமல் உண்மை வாழ்வை அப்படியே எழுது வதுதான் வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரையாகும். ஒருவ ருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை ப்பற்றி எழுது வதும் இதனையே சாரும். மேலும், ஒரு பொருளின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுதலும் இதனுள் அடங்கும். வாழ்க்கை வரலாறு எழுதுகின்றபோழ்து சட்ட கங்களின் துணையோடு எழுதுதல் வேண்டும். கீழ்க்கானும் தலைப்புக்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதிப் பயிற்சி பெறுக. (1) காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு (2) திரு. வி. க. வாழ்க்கை வரலாறு (3) காவலர் சோமசுக்தர பாரதியார் வாழ்க்கை வரலாறு (4) மறைமலையடிகள் வரலாறு (5) தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யர் வரலாறு (6) விபுலானந்த அடிகள் வரலாறு (7) மகா வித்துவான் மீட்ைசிசுந்தரம்பிள்ளே வ ர ல | று (8) வ. உ. சிதம்பரனர் வரலாறு (9) பச்சையப்ப முதலி யார் வரலாறு (10) கதிரேசஞ் செட்டியார் வாழ்க்கை வரலாறு (11) பாண்டித்துரைத்தேவர் வாழ்க்கை வரலாறு (12) பாரதியார் வாழ்க்கை வரலாறு (13) பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு (14) கேருவின் வாழ்க்கை வரலாறு (15) கென்னடியின் வாழ்க்கை வரலாறு.