பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 தோற்றுவாய்-ஆற்றுப்படை விளக்கம்-முரு காற்றுப்படையின் சிறப்பு நிலை-முருகாற்றுப்படை யின் கருப்பொருள்-பரிசில் விளக்கம்-முருகனுடைய திருப்பதிகள்-வழிபாடுகள்-காந்தட் கண்ணி-கூத ளங் கண்ணி-உருள் பூந்தார்-வண்டு சூழ்ந் தொலிக் கும் சுனே மலர் - பேய் மகள் துணங்கை - உடைகடல்-கண வீரம்-களிறு-ஆகம்- ஆசினி-ஆமாஇருல்-உளியம்-முடிப்புரை. 9. பிறர் வானுெலிப் பேச்சைக் கேட்டுக் செல்வத்துட் செல்வமான செவிச் செல்வத்தை வாகுெலியில் கேட்டுச் சுவைக்கலாம். வானெலியிற் பேசப்படும் பேச்சைக் குறிப்பெடுத்துப் பழகுதல் வேண்டும். கவிஞர் திரு. முடியரசர்ை திருச்சி வானெலியில் பாவேந்தர் நினைவு நாள் குறித்து, 1966ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் பேசிய பேச்சின் குறிப்புக் களைக் கீழே காண்க. முன்னுரை-இலக்கிய உலகில் மறுமலர்ச்சி-பாரதி யும் பாரதிதாசனும்-கவிஞனின் இயல்பு-சமுதாயத் தில் கவிஞனின் இடம் - பாரதிதாசனின் பாகலம்அழகின் சிரிப்பு - குடும்ப விளக்கு - மெய்ப்பாடுகுழந்தையும் குடும்பக் கட்டுப்பாடும் - கவிஞரின் ஆசை-பாரதிதாசனும் தமிழும் - மாகவி-ஞாயிறு எழுக-முடிவுரை. இவ்வாறு வானெலிச் சொற்பொழிவைக் கேட்டுக் குறிப்பெடுத்துப் பழகுதல் வேண்டும். எடுத்த குறிப்