பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இளமை வாழ்வு, கல்வி, தொண்டு, இல் வாழ்வு, செயற் கருஞ்செயல்கள் முதலியனவற்றை ஒன்றன்பின் ஒன்ருகத் தொகுத்து வரைதல் வேண்டும். முன் வகுப்புக்களில் நீங்கள், கொடுத்த தலைப்புக் குறித்துக் கட்டுரை எழுதப் பழக்குவிக்கப்பட்டிருக் கிறிர்கள். அதனை நினைவிற்கொண்டு பின்வரும் தலைப்புக்கள் குறித்துக் க ட் டு ைர க ள் வரைந்து காட்டுக. 1. அறிவுடையாரெல்லாம் உடையார். 2. மாணவர் கடமை. 3. ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும். ஈதல் இசைபட வாழ்தல்...... "தந்தை தாய்ப் பேண். விண்வெளி வீரர்கள். 8. பெண்மை வாழ்க ! 4 5. யாதும் ஊரே யாவருங் கேளிர்’. 6 7 8. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. 10. தாய்காட்டுப் பற்று. 12. கொடுக்கப்பட்ட மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைப் பொருள் திரட்டல். ஒதுதல் ஒழியாது நடைபெறல் வேண்டும். ஆத லின் மாணவர்கள் பல நூல்களே வாங்கிப் படித்தல் வேண்டும். மாணவர்கள், தாம் படிக்கின்ற மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைக்கு வேண்டிய பொருள் திரட்டல் வேண்டும்.