பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 புத்தகம் பற்றி உன் கண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (6) நீ பார்த்துக் களித்த நாடகக் காட்சி குறித்து கண்ப னுக்குக் கடிதம் எழுதுதல் (7) நீ சுற்றுலாச் சென்றது குறித்து கண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (8) பார்த் துப் பேசிய அறிஞரைப் பற்றி கண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (9) உலகத் தமிழ்க் கருத்தரங்கு கடந்த முறை குறித்து வெளிகாட்டு கண்பனுக்குக் கடிதம் எழுதுதல் (10) கடல் கடந்த நண்பனுக்குக் கல்விநிலை குறித்துக் கடிதம் எழுதுதல். 14. அரசியல் அலுவலகங்களுக்கும் ஊராட்சி, நகராட்சிக் கழகங்களுக்கும் குறித்த பொருள்கள் பற்றி விண்ணப்பங்கள் எழுதுதல். (அ) அரசியல் அலுவலகங்களுக்கு எழுதுதல் இற்றைய நாளில் தமிழன்னை தன்ட்ைசி பெற்றுக் கொலு விருக்கின்றன். ஆதலின், தாய்மொழியிலேயே அனைத்து அலுவலகங்களுக்கும் தொடர்பு கொள்ள லாம். அலுவலகங்களுக்கு எழுதுகின்ற பொழுது கடித முறையைப் பின்பற்றக் கூடாது. அலுவலகத் திற்குரிய முறைப்படி அனுப்புநர், பெறுநர், வணக்க மொழி, பொருள், முடிப்புரை ஆகிய பகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும். எழுதுகின்ற செய்தியைச் சுருக்கமாகத் தெளிவாக எழுதுதல் வேண்டும். விண் ணப்பம் எழுதுகின்ற பொழுது அவ் வங்ாகிலைக்குரிய வணக்க மொழியும்,பணிவு மொழியும் அமைந்திருத்தல் கல்லது. அலுவலகங்களுக்கு எழுதிப் பயிற்சி பெறு தல் சமுதாயத்திற்குப் பெரிதும் பயன்படும். ஆதலின்,