பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O எழுதத் தோன்றும்; கவிஞர்கள் எழுதிய கவிதைகள் பல எம் நினைவிற்கு வரும். நிலாவுணர்த்தும் உண்மை : இந்த நிலா எப்பொழுதும் முழுமையாகவே யிருக் தால் எவ்வளவு நன்றக இருக்கும் ! ஆல்ை, அப்படி யிருப்பதில்லையே; தேய்கிறது-வளர்கிறது. மீண்டும் மீண்டும் இப்படியே மாறி மாறி வருகிறது. அப்படி மாறி மாறி வரினும் ஒரு ண் மை யை நமக்குச் சொல்லிக்கொண்டே யிருக்கிறது. உலகத்தில் தோன் றிய பொருள் வளர்வதும் தேய்வதும் இயற்கை என்னும் பேருண்மையை உணர்த்துகிறதல்லவா ? பெரியவர்களுடைய நட்பு, பிறை நிலவுபோல வளர்ந்து வரும் என்பதையும், சிறியவர்களுடைய கட்ட முழுமதி போலத் தோன்றிப் பிறகு குறைந்துகொண்டே வரும் என்பதையும் கமக்கு அந்த நிலவுதானே உணர்த்து கிறது. முடிவுரை : மானவர்களாகிய காம் இதுபோன்ற இயற்கை இன்பங்களில் திளேத்து மகிழப் பழகுதல் வேண்டும். அப்படி மகிழ்ந்து, இன்பம் நுகர்வதோடு அமையாது, பல நீதிகளையும் உண்மைகளையும் கற்றுக்கொண்டு நம் வாழ்வைச் செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். (இவ்வாறு, இயற்கைப் பொருள்கள் பற்றியும், சிந்தையும் மொழியும் செல்லா நிலையுடையன பற்றி, யும் கற்பனைக் கட்டுரைகள் எழுதலாம்.) 16. நிறைவேறிய தீர்மானங்களை உரிய இடங்களுக்கு அனுப்பிவைத்தல். சென்ற வகுப்பில் தீர்மானங்களை எவ்வாறு எழுது வது என்று கற்றுக் கொண்டீர்கள். எழுதக் கற்றுக்