பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சேர்க்க முற்படுவர். அப்பொழுது அவர்கள் ஒன்றின் கன்மையையும், தீமையையும் கன்கு உணர்வர். அவர் கள் சிந்தனையைக் கிளறி விடுவதற்கு இவ்வுரையாடல் பெருந்துணை புரியும். கீழ்க்காணும் உரையாட்லேக் காட்டாகக் கொண்டு பல உரையாடல்களைப் பேசியும், எழுதியும் பழகுக திரைப்படத்தால் விளைவது நன்மையா? தீமையா? செயலாளர்: எழுத்தறிவிக்கும் இறைவர்களே! என் அன்பிற்குரிய நண்பர்களே, உங்களனைவர்க்கும் முதற்கண் என் வணக்கத்தை உரித்தாக்கிக் கொள் கிறேன். இன்று கிகழவிருக்கும் கம் மன்றத்தின் சொற்போர் அரங்கிற்கு நடுவராயிருந்து சிறப்புற கடாத்தித் தருமாறு, பேராசிரியர் திரு. நெடுமாறன் எம்.ஏ., அவர்களே மாணவர் மன்றத்தின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன். தலைவர் முன்னுரை: பள்ளித் தலைவரவர்களே! பயிற்றுவிக்கும் ஆசிரிய நண்பர்களே! மாண்புட்ை மாணவர்களே! எல்லிர்க்கும் என் அன்பு கலந்த கன் றியைப் புலப்படுத்திக் கொள்கின்றேன். இன்று, உங் கள் சொற்போர் அரங்கிற்கு யான் நடுவராய் வீற்றிருப் பதைக் குறித்துப் பெரிதும் மகிழ்கிறேன். திரைப்படத் தால் விளைவது கன்மையா? தீமையா? எனச் சிலர் எடுத்தியம்ப இருக்கின்றனர்; உங்களைப் போலவே கானும் அவர்தம் சொல்லாற்றலைக் கேட்டு மகிழ விழை கின்றேன். இப்பொருள் பற்றி முதற்கண் கான் ஒன்றுங் கூரு திருப்பதே முறை. அதனல், மாணவர்களைப் பேசுமாறு அழைக்கின்றேன். முதலில் திரு. அறிவுட்ை