பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 21. பிரிவுரை எழுதுதல் உங்கள் ஊரில், பணியாற்றிய அலுவலர்கள், ஆசிரியர்கள், வெளியூருக்கு மாறிச் செல்லுகின்ற பொழுது, அல்லது வேலை உயர்வு கிட்ைத்துச் செல்லு கின்றபொழுது அவர்கள் பிரிவுக்கு வருந்திப் பிரிவாற் ருெதுை எழுதுவதே பிரிவுரைக் கட்டுரையாகும். பிரிவுரை எழுதுகின்றபொழுது, பிரிந்து செல்லுகின்ற வருடைய தொண்டு, பண்புகலன்கள் ஆகிய வற்றை உளத்தில் கொண்டு எழுதவேண்டும். கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள பிரிவுரையிதழைக் காட் டாக கினை விற்கொண்டு, பிரிவுரைக் கட்டுரைகள் எழு திப் பழகுக. காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழா சிரியராகப் பணியாற்றிய திரு. தமிழண்ணல் எம். ஏ. அவர்கள், கல்லூரி விரிவுரையாளராக வேலையுயர்வு பெற்றுச் சென்றுழி, மாணவர்கள் படித்தளித்த பிரிவுரையிதழ். உளங்கொள உணர்த்தும் ஒண்மதியோய்! மலர்ந்த முகத்துடன், மாசறு புன்னகையுடன் மாணவர்முன் தோன்றும் கலை பயில் தெளிவும் கட் டுரை வன்மையும் வாய்க்கப்பெற்ற எங்கள் தமிழாசி ரியப் பெருந்தகையோய்! கொள்வான் கொள்வகை யறிந்து, மாணவர் உளங்கொளப் பயிற்றுவிக்கும் எம்முளமுறை தெய்வமே! கீவீர், கல்லூரிப் பேராசிரிய ராகப்போவது குறித்து நாங்கள் கழிபேருவகை கொள் கிருேம். ஆயினும், தங்கள் பிரிவால் தமிழ் கெஞ் சங்கள் வருந்துகின்றன! எமக்கு எழுத்தறிவிக்கும் இறைவரே! நல்லன கருதிப் பிரிவதால் இன்பமும்,