பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 துன்பமும் கலந்த நிலையில் செல்க, சிறக்க என கெஞ்சார வாழ்த்துகிருேம். பாங்லமும், நாங்லமும், உரைவளமும் ஒன்றிய உயரியோய்! தாங்கள் வகுப்பறையில் கடத்திய பாட்ங்களை எண்ணுகின்றபொழுது, எங்கள் கெஞ்சம் மகிழ்கிறது. இனி எப்பொழுது வகுப்பறையில் தாங்கள் கடத்தும் பாடங்களைக் கேட்போம் என ஏங்கி கணிமிக வருந்து கிருேம். தங்கள் பாகலத்தைப் பாட்டரங்குகளிலும், நாகலத்தைச் சொற்போர்க்களங்களிலும், உரை வளத் தைத் தங்கள் பனுவல்களிலும் கண்டு, கேட்டு, உண்டு உயிர்த்த காங்கள், உங்கள் பிரிவை எண்ணி கணிமிக வருந்துகிறேம். தங்கள் பிரிவைத் தமிழ் கெஞ்சங்கள் தாங்கா. அத் தமிழுள்ளங்கள் மகிழ்வுபெற இன் னுரை பகர்ந்து ஏகுக என மிகப் பணிவுடன் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிருேம். இன்னணம், செயலர், மாணவர் கழகம். 22. வெள்ளி விழாக்காலப் புகழுரையும் மறுமொழியும் வெள்ளி விழாவென்பது இருபத்தைக்தாண்டுகள் நிறைவெய்தியதைக் குறித்துக் கொண்டாடப் பெறுவ தாகும். பொறுப்பில், அலுவலில் தொடர்ந்து இருபத் தைந்தாண்டுகளிருந்தால் வெள்ளிவிழா நடைபெறும். பொது கிலேயங்கள் மேலே குறிப்பிட்ட காலம் முடியச்