பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 செயற்படின் அவற்றிற்கும் வெள்ளிவிழா எடுக்கப் படும். காட்டாகத் தமிழ்ப் பேராசிரியராக இருபத்தைக் தாண்டுகள் பணியாற்றிய பண்டாரகர் திரு. வளவன் எம். ஏ., எம். ஒ. எல்., பிஎச்.டி. அவர்களுக்கு கடை பெற்ற வெள்ளி விழாவில் தமிழ் அறிஞரொருவர் புகழ்ந்த புகழுரையும், அதற்கு அவரின் மறுமொழி யும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக்கொண்டு வெள்ளிவிழாப் புகழுரையும், மறுமொழியும் எவ்வாறு ாகிகழ்த் தப்பெறுகின்றன என அறிந்து கொள்க. புகழுரை: காளும் கல்லிசையால் கற்றமிழ் பரப்பும் கால்வர் வழி வந்த கல்லோய் ! தித்திக்கும் தேன் தமிழை எத்திக்கும் பரப்ப-தனித்தன்மையும் கனித் தொன்மை யும் பெற்ற கந்தம் தாய்மொழியை உலக அரங்கில் உலவ விட ஒல்லும் வாயெல்லாம் உழைக்கும் உயரி யோய்! இருபத்தைக் தாண்டுக் காலம் தமிழ்ப் பேராசிரிய ராகப் பணிபுரிந்து தமிழ் கலங்காத்த தகையோ ப் ! நும்முடைய உயர் பணியால் ஒண்டமிழின் ஒளி உலக முழுதும் வீசுகிறது. அவ்வொளி கோக்கி எப்புலத் தாரும் இப்புலம் வருகின்றனர். தமிழ்ப் பற்றுக் குன்றிக் கிடந்த காலத்து, விழி! எழு11 மொழியைப் பேணு என ஆர்த்தனே. தாய்மொழி யைப் புறக் கணித்து வாழ்தல் முடியாதென மேடை தோறும் அஞ்சா கெஞ்சுடன், அரிமா கோக்குடன், தமிழிடம் காழ்ப்புக் கொண்டோரையும் கவரும் 13