பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 மானங் காத்த மன்னன் காட்சி-1 இடம்: சேரகாடு; கருவூரில் அரண்மனை க் கொலு, மன்றம். காலம்: காலை. நடர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை, அமைச்சர், பொய்கையார், மற்றும் பல புலவர்கள். 轟 轟 臺 சேரமான்: புலவர் பெருமக்களே ! தங்கள் கூட்டுற வில் கான் அகங்களிக்கிறேன். எனக்கு இதனிலும் சிறந்த பேறு உண்டோ ? அந்துவர்ை: மன் ன வாழ்க கின் கொற்றம் 1 கின் வாய்மை, தூய்மை, நேர்மை முதலிய கற்பண் பு களால் காடே கல்லொழுக்கத்திற் சிறந் திட, மக்கள் மனங்களித்து வாழ்கின்றனர். கின் பெருமையைப் பாடும் நாங்க ளன்றே பேறு பெற்றவராவோம் ! சேரமான்: நான் கண்ணென மதித்துப் போற்றும் என் ஆசிரியப் பெருந்தகையின் இன்னருள் ஒளி பால் கன்னெறிச் செல்லும் கல்லறிவு பெற்றேன். அவ்வொளியின் கீழ் வாழும் நானும் மக்களும் நல்லொழுக்கப் பாதையறிந்து கடப்பதில் வியப் பில் 8ல யன்றே ! பொய்கையார்: அன்புடை மன்ன கின் மொழி கேட்டு என் அகம் குளிர்கிறது. மகிழ்ச்சி! நினது அடக் கத்தை யாவரும் போற்றுவர் என்பதில் தடை uilcύ &ου.