பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| |

  • - 1 =

தி என்ற வல்லின உயிர் மெய்யெழுத்து'மார் . கழுத்து ஆகிய இரண்டு இடங்களையும் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டு பிறப்பது தெரியவரும். தி என்ற உயிர் மெய்யெழுத்தில் (த்-இ-தி) க் என்ற வல்லின மெய்யெழுத்தும் இ என்ற உயி ரெழுத்தும் உள்ளன. த் என்ற வல்லின மெயப் யெழுத்திற்குப் பிறப்பிடம் மார்பு. இ என்ற உயி ரெழுத்திற்குப் பிறப்பிடம் கழுத்து. எனவே, தி என்ற வல்லின உயிர் மெய்யாகிய சார்பெழுத்து, தன் முதல் எழுத்துக்களுக்குரிய பிறப்பிடங்கள் இரண்டினேயும் தனக்குப் பிறப்பிடங்களாகக் கொண்டு பிறப்பது தெரியவரும். முயற்சிப் பிறப்பில் த் என்ற வல்லின மெயப் யெழுத்து, மேல்வாய்ப் பல்லின் அடியை காக்கின் நுனி சென்று பொருந்தப் பிறக்கும். இ என்ற உயிர்மெய்யெழுத்து மேல்வாய்ப் பல்லே அடி நாக்கின் ஒரங்கள் பொருந்தும் முயற்சியால் பிறக்கும். எனவே, தி என்ற வல்லின உயிர் மெய்யெழுத்து, தன் முதல் எழுத்துக்களுக்குரிய இருவகை முயற்சிகளையும் தனக்கு முயற்சிப் பிறப்பாகக் கொண்டு பிறத்தல் தெரியவரும். இங்ாவனமே, பிற உயிர்மெய்யெழுத்துக் களாகிய சார்பெழுத்துக்கள், தத்தம் முதல் எழுத்துக்களுக்குரிய பி ற ப் பி ட ங் க ளே யும், முயற்சிகளையும் தத்தமக்குரியனவாகக் கொண்டு பிறக்கும். == இலக்கண விதி : சார்பெழுத்துக்களில் ஒன் ருன ஆய்த எழுத்து, தலையைப் பிறப்பிடமாக க்க