பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 கலவை வாக்கியம் : செங்குட்டுவன், 'பத்தினிக் கல் இலக் கங்கையிலே நீராட்டிக் க ன க வி சயர் முடித்தலேயி லேற்றிக் கொணர்க” என, ஆணையிட்டான். இவ்வெடுத்துக் காட்டில், "செங்குட்டுவன் ஆணை யிட்டான்' என்பது தலைமை வாக்கியம். பத்தினிக் கல்லேக் கங்கையிலே நீராட்டிக் கன கவிசயர் முடித் தலை யிலேற்றிக் கொணர்க’ என்பது சார்பு வாக்கியம். ஒரு தலைமை வாக்கியமும், சார்பு வாக்கியமும் கலந்து வருவது கலவை வாக்கியம் ஆகும். செய்வினை வாக்கியம்: 'திருவள்ளுவர் திருக்குற2ள இயற்றிஞர்' எழுவாய் செய்த .ெ ச ய லே ப் பயனிலையாகக் கொண்டு முடியும் வாக்கியம், செய்வினே வாக்கியம் எனப்படும். செயப்பாட்டுவினை வாக்கியம் : 'திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது” செயப்படு பொருள் எழுவாயாக மாற, பயனிலை யில் படு' என்னும் துணைவினை புனர்க்கப்பட்டு, செய்து முடிந்ததுபோலக் கூறுதல்,செயப்பாட்டு வினை வாக்கியமாகும். உடன்பாட்டு வாக்கியம் : 'கான் புலால் உணவை விரும்பி உண்டேன்' இவ்வெடுத்துக்காட்டு கான்' என்னும் எழுவா யின் தொழில் நிகழ்ச்சியை உண்டேன் னும் உடன்பாட்டு வினையால் வெளிப்படுத்தலின், இ.து உடன்பாட்டு வாக்கியம் ஆயிற்று.