பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 செந்தமிழ் நடை : வேற்றுச் சொல் விரவாது, தமிழ்ச் சொற்களால் ஒசை நயம்பட் எழுதுவது செங் தமிழ் கடையாம். அப்போது சேய்மையில் ஒல்லென ஒர் ஒலி கிளம்பியது. அதன் தன்மையை மனத்தாற் கருது முன்னரே கடுங்காற்று வேகமாய்ச் சுழன்று வீசத் த2லப்பட்டது. விண்ணுக்கடங்காமல் வெற்புக் கடங் காமல் வீசிய புயல்காற்றின் வெம்மையால் மலைப் பொருள்கள் எல்லாம் மயங்கிச் சுழன்றன. அக்கடும் புயலின் வேகத்திற்கு ஆற்றது மலையே நிலைகுலைக் தது -ரா. பி. சேதுப் பிள் 2ள. கொடுந் தமிழ் நடை : செந்தமிழ் நிலஞ்சேர் பன் னிரு நிலத்தினும் வழங்குஞ் சொற்களால் தொடுக்கப் படுவது. இது பெருவழக்காயில்லாமையானும், சிறப் பின்மையானும், மானக்கர்க்கு இக்கடை வேண்டாத தாகலானும் எடுத்துக்காட்டுத் தரப்படவில்லை. கொச்சை நடை : இலக்கண அமைப்பின்றி இழி வழக்குகள் புணர்த்து, எல்லாச் சொல்லும் விர விவர எழுதப்படுவது. இது மானக்கரால் வெறுத்தொதுக் கப்பட வேண்டியதாகும். 'காலம் பறவே கண்னல வூட்டுக்குப் போனன். காஷ்டாவை முடிச்சுக் கிட்டு பேஷா ஒரு துக்கம் போட்டான். மறுபடியும் மத்தியான ச் சோறு துன்னப் பொறப்பட்டுப் பூட்டான்.” களவியல் நடை : 'அக்காலத்துப் பாண்டிய நாடு பன்னிராண்டு வற்கட்ம் சென்றது. செல்ல, பசி கடுகு தலும், அரசன் சிட்ட்ரை எல்லாம் கூவி, வம்மின்: