பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 யான் உங்களைப் புரக்தரகில்லேன்; என்தேயம் பெரி தும் வருந்துகின்றது; நீயிர் போய் நுமக்கறிந்தவாறு புக்கு, காடு காடாயின. ஞான்று என்னை உள்ளி வம் மின், என்ருன்.' -இறையனர் களவியல். செய்யுள் நடை : இஃது எதுகைத் தொட்ை அமையவும், அருஞ்சொற்கள் புணர்த்தும், புணர்ச்சி இலக்கணம் வழுவாதும் எழுதப்படுவது. 'வடவாரிய மன்னராங்கோர் மடவர2ல மாலை சூட்டி யுடனுறைக்த விருக்கை தன்னி லெர்ன்றுமொழி நகை யினராய்த் தென்றமிழ்கா டாளும் வேக்தர் செருவேட் டுப் புகன்றெழுந்து மின்ற வழு மிமய கெற்றி பில் விளங்கு விற்புலி கயல் பொறித் தகா ளெம்போலும் முடி மன்ன ரீங்கில்லே போலும் என்ற வார்த்தை' உரைப்பாட்டு மடை)-சிலப்பதிகாரம். இலக்கிய நடை : இ..து அருஞ்சொற் புணர்த் தும், புணரியல் வழுவாதும் எழுதப்படுவதாகும். 'ஒழுக்கங்களை வழுவாதொழுக அறம் வளரும், அறம் வளரப் பாவந்தேயும், பாவந்தேய அறியாமை நீங்கும், அறியாமை நீங்க கித்தவகித்தங்களது வேறுபாட்டுணர்வும், அழிதன் மாலேயவாகிய இம்மை மறுமை யின் பங்களி னுவர்ப்பும், பிறவித் துன்பங் களும் தோன்றும், அவை தோன்ற வீட்டின் கணுசை யுண்டாம், அ.துண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனின் முயற்சிகளெல்லாம் நீங்கி,வீட்டிற்குக் காரண மாகிய யோக முயற்சியுண்டாம், அ.துண்டாக மெய் யுணர்வு பிறந்து புறப்பற்றகிய எனதென்பதும் அகப்பற்ற கிய யானென்பதும் விடும், ஆகலான் இவ்