பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 விரண்டு பற்றையும் இம் முறையே யுவர்த்துவிடுத லெனக் கொள்க.'." -பரிமேலழகர். தருக்க நடை : வினவிடை அமைப்பில் தொடரும் கடையைத் தருக்க நடை என்பர். கற்பார் மனத்தில் கன்கு பதிய இக்கடை சாலத் துணை புரியும். “ ‘உலகம் ஒருகுலமாதல் வேண்டும் என்று பேசு தல் எளிது; எழுதுதல் எளிது. பேச்சும் எழுத்தும் செயலாதல் வேண்டும். செயலே எழுப்பவல்ல கருவி உளதா? உளது. அஃது எது? அ.து. அன்பு. உலகை ஒருகுல மாக்குதற்கென்று அன்பு இயற்கையில் அமைந்துள்ளது. அன்பு யாண்டு இல்லே? அ.து யாண் டும் உளது. அவ்வன் புண்மைக்கு அறிகுறி என் அன? வளர்ச்சி. வளர்ச்சியற்ற உலகம் உண்டு கொல்? இல்லை.' كبير Lolo -த (Ն வி. &B = மேலும், ஒரு பொருள் பற்றி இருவர் உரையாடல் நிகழ்த்துவதாக எழுதுவதும் தருக்க கடையே யாகும். கலப்பு நடை : பல மொழிச் சொற்களையும் கலந்து எழுதுவது கலப்பு கடை எனப்படும். இதுவும் மானக்கரால் வெறுத்தொதுக்கப்பட வேண்டியதே. 'அலமாரியில் இருந்த பணத்தைத் திருடியதற் காகக் கைதியாக்கப்பட்டுக் குற்றம் ருஜ-வாக்கப்பட்டு அதல்ை கோர்ட்டாராலே ஒறுக்கப்பட்டவன், சில காளில் ஜெயில் சம்பியை வளைத்து வெளியேறித் தப்பி விட்டான். ஆனல், சிறிது காலத்திற்குப் பிறகு அவன் காயலாக் கிடந்து மரணமுற்றன்.",