பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சொல் தனி மொழி - தொடர் மொழி - பொது மொழி 1. தனிமொழி (ஒரு மொழி) நிலம் (பகாப்பதம்) நிலத்தன் (ாகிலம்+த்+த் + அன்- |("J)| தம்) மேலே உள்ள எடுத்துக்காட்டுக்களில் 'கிலம்' என்ற சொல் பகுதிவிகுதிகளாகப் பிரிக்கமுடியாத பகாப்பதமாகும். அது, தனித்து கின்று ஒரு பொரு ளைத் தருகிறது. எனவே அது, தனி மொழி (ஒரு மொழி) எனப்படும். - 'நிலத்தன்' என்ற சொல் பகுதிவிகுதிகளாகப் பிரிக்கக்கூடிய பகுபதமாகும். அது, தனித்து ாகின்று ஒரு பொருளைத் தருகிறது. எனவே, அது வும் தனி மொழி (ஒருமொழி) எனப்படும். நாடு தில் நாடன் மன் நட தவ நடந்தான் நளிை மேற்கண்ட எடுத்துக் காட்டுக்களில் காடு, நாடன், கட, கடந்தான் என்ற பெயர்-வினைப் பகாப்பதங்களும், பகுபதங்களும் தனித்து கின்று. தத்தம் ஒரு பொருளைத் தருகின்றன. தில், மன், என்ற இடைச் சொற்கள் தனித்து ாகின்று தத்தம் 11, ெ ாருளேத் தருகின்றன. திபெ, ாகனி என்ற பிர்பெற்கள் தனித்து கின்று தத்தம் ஒரு