பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*-i 228 எத்தனை + தந்தாய் = எத்தனை தந்தாய் அவ்வளவு + போதும் = அவ்வளவு போதும் இவ்வளவு + தேவை = இவ்வளவு தேவை எவ்வளவு + கொடுத்தான் = எவ்வளவுகொடுத்தான் 8. விஜனச் சொற்கள் படி என்னும் துணையுறுப் பைப் பெற்று வரும் போதும் வல்லினம் மிகாது. சொன்னபடி செய்தேன் = சொன்னபடி செய்தேன் இருக்கும்படி - சொன்னன் = இருக்கும்படி சொன்னுன் வரும்படி + கூறின்ை = வரும்படி கூறினுன் 9. பல, சில என்னும் சொற்களின் முன் சில இடங்களில் வல்லினம் மிகாது. பல - பாடல்கள் = பல பாடல்கள் சில செய்திகள் = சில செய்திகள் 10. ஆ, ஒ, ஏ என்னும் இடைச் சொற்களின் முன்னும் வல்லினம் மிகாது. முடிக்கவா- சென்ருன் = முடிக்கவா சென்ருன் தொடுக்கவோ - பூ=தொடுக்கவோ பூ அவனே - சிறந்தவன் =அவனே சிறந்தவன் 11. எண்ணுப் பெயர்களின் முன்னும் வல்லினம் மிகாது. இரண்டு - கொடு = இரண்டு கொடு ஐந்து + சொன்னுன்=ஐந்து சொன்னுன் 12. அன்று, இன்று, என்று என்னும் காலப்பெயர் களின் முன் வல்லினம் மிகாது. அன்று + கண்டேன்=அன்று கண்டேன் இன்று + சொல்கின்றேன் = இன்று சொல்கின்றேன் என்று பார்த் தாய்-என்று பார்த் தாய்