பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 13. நெடிற்றெடர், ஆய்தத் தொடர், உயிர்த் தொடர், இடைத் தொடர்க் குற்றிய லுகரங்களின் முன் ஆணும் வலி மிகாது. ஏறு தழுவின்ை=ஏறு தழுவினன் (நெடிற்றெடர்) எஃகு+கொடிது-எஃகு கொடிது (ஆய்தத்தொடர்) பழகு + தமிழ் = பழகு தமிழ்=(உயிர்த் தொடர்) சால்பு + கண்டேன் = சால்பு கண்டேன் (இடைத் தொடர்) 14. வினேயெச்சமாக வரும் மென்ருெடர்க் குற்றிய றுகரத்தின் முன்னும் வல்லினம் மிகாது. - நுழைந்து--செல்=நுழைந்து செல்) 15. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச் சத்தின் முன் வல்லினம் மிகாது. காணிய-சென்மோ=காணிய சென் மோ 16. வியங்கோள் வினே முற்றின் முன்னும் வலி மிகாது. வாழிய + பெரிதே'=வாழிய பெரிதே வாழ்க + பல்லாண்டு=வாழ்க பல்லாண்டு 17. 'யா' என்னும் முதல்வினவின் முன் வரும் வல்லினம் மிகாது. யா + சிறந்தன=யா சிறந்தன 13. இடம் விட்டெழுதுதலும் சேர்த்தெழுதுதலும் எழுத்துக்களையோ, சொற்களையோ இடையீடின்றி ஒரே தொடர்ச்சியாக எழுதிச் சென் ருல் கற்பார்க்கு ஒன்றும் விளங்காமல் இடர்ப்பட நேரிடும். ஆகவே, எழுதுங்கால், சொற்களுக்கிடையே தக்க அளவு இட்ம் விட்டும், அ.தே போன்று பத்திகட்கிடையே இட்ம்