பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

  • தாமரை” என்பது தாடிமரை எனத் தொடர் மொழியாய் கின்று, தாவுகின்ற மரை” எனவும், வேங்கை’ என்பது 'வேம்+கை எனத் தொடர் மொழியாய் கின்று, வேகின்ற கை’ எனவும் தொடர்மொழிகளாய்ப் பல பொருள் தருதல் காண்க. (து-உண்பாப். மரை-மான்.)

எழுந்திருந்தான் என்பது எழுந்து + இருக் தான் எனத் தொடர்மொழியாய் கின்று, எழுந்து பின் இருந்தான் எனவும், வந்திருந்தான்’ என்பது வந்து-இருந்தான் எனத் தொடர் மொழியாய் கின்று, வந்து பின் இருந்தான்' எனவும் தொடர்மொழிகளாப்ட் பல பொருள் தருதல் கா ண்க. இலக்கண விதி: ஒருமொழிகளாவன, (தனி மொழிகளாவன ) பகாப்பதமேனும், பகுபதமேனும் ஒன்று பின் தத்தம் ஒரு பொருளேத் தருவன வாம். தொடர்மொழிகளாவன, அவ்விருகைப் பதங்களும் தன்னுெடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப் பொருள் கோக்கில் இரண்டு முதலி யனவாகத் தொடர்ந்து கின்று, இரண்டு முதலிய பல பொருள்."ாத் தருவனவாம். பொதுமொழி களாவன, ஒன்ாப் கின்று ஒரு பொருள் தந்தும், அதுவே தொடர்து கின்று பல பொருள் தந்தும், இவ்விரண்டிற்ரும் பொதுவாய் கிற்பனவாம்.