பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மேற்கண்ட தொடர்களில் உள்ள எல்லாம்’ என்பது பொதுப்பெயர்ச் சொல்லாகும். அவர் எல்லாம் சென்றனர்” என்ற தொடரில் உள்ள எல் லாம் என்பது, உயர்தினைப் பன்மையில் வந்துள் ளது. அவை எல்லாம் சென்றன’ என்ற தொடரில் உள்ள எல்லாம்’ என்பது,அ..ஹினைப் பன்மையில் வந்துள்ளது. எனவே, எல்லாம்’ என்பது இங் ாவனம் இருதினேக்கும் பொதுவாக வந்தமையால் பொதுப்பெயர் எனப்படும். யாம் எல்லாம் வந்தோம் - (தன்மையிடம்) நீர் எல்லாம் சென்றீர் - (முன்னிலையிடம்) அவர் எல்லாம் வந்தனர் அவை எல்லாம் வந்தன 그} (படர்க்கையிடம்) இவற்றுள், எல்லாம் என்ற பொதுப்பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங் களுக்கும் பொதுவாக வந்துள்ளது. 'தான்’ என்பது, அவன்தான் அவள்தான்”, "அதுதான்’ என ஆண் பால், பெண்பால், ஒன்றன் பாலுக்குப் பொதுவாக வரும்.

  • தாம்’ என்பதும், எல்லாம் என்பதும் அவர் தாம்’, ‘அவைதாம்’, ‘அவரெல்லாம்”, அவையெல் லாம்’ எனப் பலர் பாலுக்கும், பலவின் பாலுக் கும் பொதுவாக வரும்.

'தான், தாம், எல்லாம் என்பன தினைப் பொதுவே அன்றிப் பாற் பொதுவாகவும் வரும். அவற்றுள்,"எல்லாம் என்பது தன்மை, முன்னிலே, படர்க்கை என்ற மூவிடங்களிலும் வரும்.