பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 _தொழிலா,பெயர்' எனப்படும். இங்ங்னமே மே, ம் ல ஆகுபெயர்கள் வரும். வரும் வழிக் கண் கொள்க. (அன்மொழித் தொகை) வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண் புத்தொகை, உவமத்தொகை, உம்மைத்தொகை ஆகிய இவற்றில் ஒன்றனடியாகப் பிறந்து, இவை பல்லாத வேறு சொற்களும் மறைந்து வருவது 'அன்மொழித்தொகை எனப்படும். (அன்மொழித்தொகை = அல் + மொழி + தொகை-அல்லாத மொழிகளும் தொக்கு நிற்பது.) வளைக்கை வர்தாள் இங்கே, வளேக்கை என்பது வளையலை அணிந்த கையை உடையவளாகிய பெண் வங் தாள்' என விரியும். அங்ாவனம் விரியும் பொழுது, ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபுடன், பெண் என்ற பிற சொல்லும் முன்பு மறைந்து ாகின்றமை தெரியவரும். எனவே, இ.து இரண் டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகும். இங்கு, வளைக்கை என்பது, வர்தாள்’ எ ன்ற சொல்லால் பெண் என்பதை உணர்த்தி அன் மொ ழித் தொகையாகியது. இங்ாவனமின்றி வளைக்கை என்பது தனித்து கின்று, வளையவே அணிந்த கை என்ற அளவில் விரியுமால்ை, அப் பொழுது அ.து இரண்டாம் வேற்றுமை உருடம்